×

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி ?

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற வேண்டும் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் முறையிட்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலை மட்டுமே நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலையும் கருத்தில் கொண்டு அதிமுகவுடன் செல்வதே நல்லது என மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி ? appeared first on Dinakaran.

Tags : Adimuka-Demutika alliance ,Chennai ,Demutika ,Secretary General ,Premalada ,Atymuga alliance ,Supreme ,Dinakaran ,
× RELATED புதிதாக யானை வழித்தடம் அமைக்கும்...